புதுடில்லி :நாடு முழுதும் உள்ள, 95 கோடி வாக்காளர்களில்,56 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயருடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
வாக்காளர்
பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கடந்தாண்டு டிச.,ல் திருத்தம் செய்யப்பட்டது.
வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்தாண்டு ஜன.,ல் துவங்கியது.மொத்தமுள்ள, ௯௫ கோடி வாக்களர்களில், ௫௬ கோடி பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement