குரோஷியாவை சிதறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியை மொத்தமாக சிதறடித்து ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது அர்ஜென்டினா.

மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்ய

நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் பிரான்ஸ் அல்லது மொராக்கோ அணியுடன் ஞாயிறன்று அர்ஜென்டினா மோதும்.

குரோஷியாவை சிதறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா | Messi Dazzles As Argentina Beat Croatia

@getty

பரபரப்பான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி முதல் கோலை பதிவு செய்ய, தொடர்ந்து ஜூலியன் அல்வாரெஸ் இரண்டு கோல்களை பதிவு செய்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வென்றுள்ளது அர்ஜென்டினா.

கத்தார் உலகக் கோப்பையில் தங்களது முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுடன் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை எதிர்கொண்டது அர்ஜென்டினா.

குரோஷியாவை சிதறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா | Messi Dazzles As Argentina Beat Croatia

@getty

3-0 என்ற கோல் கணக்கில்

ஆனால் அதன் பின்னர் நடந்த ஆட்டங்களில் அனைத்தும் வெற்றியை பதிவு செய்துள்ளது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி.
ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களிலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட மெஸ்ஸி அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

குரோஷியாவை சிதறடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா | Messi Dazzles As Argentina Beat Croatia

@getty

தொடர்ந்து ஜூலியன் அல்வாரெஸ் இரண்டு கோல்களை பதிவு செய்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வென்றுள்ளது அர்ஜென்டினா. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.