ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,488 கன அடியாக உயர்ந்ததால் 5,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் 104.7 அடி வரை நீர்மட்டம் எட்டியதை அடுத்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias