மயிலாடுதுறை கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சம்

மயிலாடுதுறை: கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஓஎன்ஜிசிக்காக கெயில் நிறுவனம் அமைத்த எரிவாயு குழாயில் கசிவு உள்ளதா என ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.