மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது செய்து தரவேண்டும் என்றால் முடியவில்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது செய்து தரவேண்டும் என்றால் முடியவில்லை, தினமும் மனஉளைச்சல்தான் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.