கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திகடரப்பள்ளியில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்தது. முனியம்மா என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் இறந்தது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.