மதுரை: முதுகலை பட்டம் பெறாத சிறப்பு அலுவலர்களை பதவியிறக்கம் செய்யும் அண்ணாமலை பல்கலை.யின் உத்தரவுக்குஉயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை சிறப்பு ஊழியர்களாக நியமித்த பதிவாளர், தகுதி இல்லாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர் என பிரித்தார்.
