கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ என்பவர் மாயமான நிலையில், 6 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மாயமானதாக அவரது கணவர் பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
