துணை முதலமைச்சர் பதவி 'டம்மி' என்பதால் அதனை வேண்டாம் என கூறினேன்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: துணை முதலமைச்சர் பதவி ‘டம்மி’ என்பதால் அதனை வேண்டாம் என கூறினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். துணை முதலமைச்சராக இருந்த 4 ஆண்டு காலத்தில் நான் தவறு செய்ததாக சொன்னால் மன்னிப்பு கேட்கத் தயார். 4 ஆண்டு காலமும் அதிகாரம் முழுவதையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.