FIFAவின் புதிய கால்பந்து தரவரிசை பட்டியல்! சாம்பியன் ’அர்ஜென்டினா’ 2வது இடம்! முதலிடம் யார்?


சர்வதேச கால்பந்து சம்மேளனம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அர்ஜென்டினா 2வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் சமீபத்தில் உலக சாம்பியன் பட்டத்தை 3-வது முறையாக கைப்பற்றிய அர்ஜென்டினா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளது.

FIFAவின் புதிய கால்பந்து தரவரிசை பட்டியல்! சாம்பியன் ’அர்ஜென்டினா’ 2வது இடம்! முதலிடம் யார்? | Fifa Worldrankings Football Teams

Twitter

கால்இறுதியுடன் வெளியேறிய போதிலும் பிரேசில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்தது.

உலகக் கோப்பை போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறி சாதனை படைத்த மொராக்கோ 17 இடங்கள் உயர்ந்து 11-வது இடம் வகிக்கிறது.

டாப் 10 அணிகளின் பட்டியல் கீழே,

FIFAவின் புதிய கால்பந்து தரவரிசை பட்டியல்! சாம்பியன் ’அர்ஜென்டினா’ 2வது இடம்! முதலிடம் யார்? | Fifa Worldrankings Football Teams

FIFA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.