சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காரணப்படும் என்றும்ட, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இலங்கை பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக […]