போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. எச். வினோத் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள பாம் தீவுகள் மீது விமானத்தில் இருந்து பாரா டைவிங் செய்து ப்ரோமோ செய்யப்பட்டது. #thunivu soaring high in the sky […]