பெங்களூரு: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. சீனா அமெரிக்கா உள்பட பல நாடுகளை மீண்டும் மிரட்டி வரும் ஒமிக்ரான் தொற்றின் மாறுமாடான உருமாறிய பிஎப் 7 தொற்று அதிவேகமாக பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் பரவல் இந்தியாவில் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்பட வெளிநாடுகளில் […]
