சண்டிகர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி அறிவித்து உள்ளது. அரியானா மாநிலத்தில், 2023 மார்ச் மாதம் போர்டு பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பள்ளி சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில், ஹரியானா அரசு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அதிகாலையில், ‘அலாரம்’ ஒலிக்க அறிவித்துள்ளது. கல்வித் […]
