நாமக்கல்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெபி என்ற 3 மோப்ப நாய்கள் நாமக்கல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலா, டயானா ஆகிய 2 நாய்கள் வெடிகுண்டை கண்டறிவும், ஸ்டெபி என்ற நாய் குற்றவாளிகளை கண்டறியவும் பயிற்றுவிக்கப்பட்டது.
