நெல்லை: நெல்லையப்பர் கோயில் தாமிர சபையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று தொடங்கி 10 நாட்கள் வரிசையாக திருவிழா நடைபெற உள்ளது. தினமும் நடராஜ பெருமானுக்கு திருவெம்பாவை பாடல் பாடி பூஜைகள் நடைபெறுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias