துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் அலங்கோலமாக காட்சியளிக்கும் டுவிட்டர் அலுவலகம்

டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அதன் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. டுவிட்டரை வாங்கியதும் அதன் ஊழியர்களின் சரி பாதிக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் டுவிட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அதன் ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் … Read more

பொங்கல் பரிசுக்கான கரும்பு கொள்முதல்: கூட்டுறவுத்துறை செயலர் நேரில் ஆய்வு

பொங்கல் பரிசுக்கான கரும்பு கொள்முதல்: கூட்டுறவுத்துறை செயலர் நேரில் ஆய்வு Source link

ஈரோடு : தனியார் மருத்துவர் தற்கொலை.! கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே மேவானி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு ஒரு மகன்.  இதில், பூர்ணிமா எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக ஆமதாபாத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். மருத்துவர் சக்திவேல் ஈரோடு புதிய ஆசிரியர் காலனியில் தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். தற்போது, சக்திவேலின் மகனுக்கு … Read more

புத்தாண்டு நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், நல்லிணக்கம் கொண்டுவரட்டும்: தமிழக ஆளுநர் வாழ்த்து

சென்னை: உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோப்போம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “எனது அன்புக்குரிய தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்தின் அமுதகால பயணத்தில் உலக நாடுகளின் விஸ்வ குரு நிலையை அடைய மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் கைகோப்போம். உலகில் நிலையான அமைதி மற்றும் … Read more

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது?… நிதியமைச்சர் பதில்

திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பிறகு 505 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுகவினர் கூறிவருகின்றனர். ஆனால், திமுக தனது வாக்குறுதிகளில் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.  அதனால், திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு … Read more

புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு..!

புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு. எங்கும் குதூகலம்- மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்..! ஒருவருக்கொருவர் ‘ஹேப்பி நியூ இயர்’ கூறி வாழ்த்து..! சென்னை மெரினாவில் புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்.. புத்தாண்டு பிறந்ததும் ஹேப்பி நியூ இயர் என ஆரவாரம்.. மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம்.. கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் ஆட்டம்-பாட்டம் உற்சாகம்..! புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.. புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.. … Read more

மின்னல் வேகத்தில் கோல் அடித்த இங்கிலாந்து வீரர்! மான்செஸ்டர் யுனைடெட் 10வது வெற்றி

பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் வோல்வ்ஸ் அணியை வீழ்த்தியது. மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இங்கிலாந்தின் Molineux மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் வோல்வ்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் சமனில் இருந்தது. பிற்பாதியில் மான்செஸ்டர் அணியினர் ஆக்ரோஷம் காட்டினர். ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மிரட்டலாக கோல் அடித்தார். எதிரணியின் ஐந்து வீரர்களை கடந்து, மின்னல் வேகத்தில் செயல்பட்ட … Read more

ஸ்ரீரங்கம் கோயில் பணிக்கு சென்ற போலீஸ்காரர் லாரி மோதி பலி

அரவக்குறிச்சி: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா தாதங்கோட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்(34). கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸ்காரர். நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு பணிக்கு பைக்கில் சென்றார். கரடிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் எதிரில் கேரளாவுக்கு சிமென்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, பைக் மீது மோதியதில் விஜயகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு … Read more

ரேஷ்மாவுக்கு அதிர்ச்சி தந்த அந்த வீடியோ

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் பங்கேற்றார். தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார் . அது குறித்த வீடியோ தற்போது … Read more

 புத்தாண்டு வந்த கதை | The story of the new year

புத்தாண்டு வந்த கதை ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் … Read more