அமெரிக்காவில் போலீஸ் காரின் ஜன்னல் வழியாகத் தப்ப முயன்ற கைதியை போலீசார் உடனடியாகப் பிடித்தனர்.
கலிபோர்னியா மாநிலத்தில், ஒரு சிறைச்சாலையிலிருந்து மற்றொரு சிறைச்சாலைக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸ் காரின் பின்பக்க கதவின் ஜன்னல் கண்ணாடியை காலால் எட்டி உதைத்து உடைத்து தப்ப முயன்றார்.
காரிலிருந்த போலீஸ் அதிகாரி, கைதி தப்பியோடிவிடாதபடி இருக்கப்பற்றிக்கொண்டார்.