சென்னை: திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று பிறந்தநாள். நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். துணை பொது செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட செயல்களை செய்து தங்கள் பலத்தை காட்ட […]
