பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – தேர்வர்கள் சிரமம்

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று நடைபெறுகிறது. ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 5,486 பணியிடங்களுக்கான எஸ்பிஐ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.