உ.பி.யில் பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் ஒரே நாளில் 25 பேர் பலி

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 5-ல் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 723 பேரில், 41 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 41 பேரில், அதிக குளிர் தாங்க முடியாமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.