தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?


வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது..!

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Red Banana Health Benefits

ndtv

மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

இந்த அற்புத பழத்தை வாரம் 1 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு விடுதலை கிடைக்கும். தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது.

எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது.  

தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Red Banana Health Benefits

healthline



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.