திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் மீது பாஜக உறுப்பினர் ராஜ்குமார் போலீசில் புகார்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் மீது பாஜக உறுப்பினர் ராஜ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்த செந்தில்வேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் எஸ்.பி.யிடம் ராஜ்குமார் புகார் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.