மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் விமானம் கோயில் மீது மோதியதில் விமானி உயிரிழப்பு..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தில் பயிற்சியின் போது விமானம் கோயில் மீது மோதியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். தனியார் நிறுவன விமானம், டூம்ரி கிராமத்தில் உள்ள கோயிலின் கோபுரம் மீது மோதியதில் மற்றொரு நபர் படுகாயம் அடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.