கிழக்கு திசை காற்று மாறுபாடு 15ந்தேதி வரை குளிர்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக 2 நாள் மழை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும்  15ந்தேதி வரை குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. அதனப்டி,  இன்னும் 8 தினங்கள் வரை இரவில் குளிர் நீடிக்கும்- அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் லேசான மழைக்கு வாயப்பு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.