விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.18க்கு மேற்பட்டோர் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias