இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.