சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அப்பகுதி மக்களிடையே கடும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 2நாள் அந்த பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, என்எல்சி விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள், என்எல்சி நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நெய்வேலி […]
