குமரியில் இருந்து இமயமலை வரை மாட்டு வண்டி பயணம்: விவசாயி

குமரி: விவசாயம் காப்பதற்காகவும், இன்றைய இளைஞர் சமுதாயம் விவசாயத்தை கற்றுக் கொள்ளவும், நாட்டு மாடு இனங்களை காக்கவும் வலியுறுத்தி, குமரியில் இருந்து இமயமலை வரை மாட்டு வண்டி பயணத்தை சேலத்தை சேர்ந்த விவசாயி சந்திர சூரியன் தொடங்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.