சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தை களைகட்டியுள்ள நிலையில், வரும் 17ந்தேதி காய்கறி சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு உள்பட பொங்கல் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இப்போதே, ஏராளமானோர் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, பொங்கல் சிறப்பு சந்தைகளும் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொங்கல் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் காயம்பேடு சந்தை 24மணி நேரம் […]
