பல் அறுவை சிகிச்சை செய்த திரிபுரா மாநில முதல்வர்

அகர்டல: 10 வயது சிறுவனுக்கு திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா பல் அறுவை சிகிச்சை செய்தார். அரசியலுக்கு வருவதற்கு முன் திரிபுரா மருத்துவ கல்லூரியில் இவர் பல் மருத்துவராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.