சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில்,  மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி, மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி தமிழ்நாடு  நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் கூறியிருப்ப தாவது, சில சட்டப் பிரிவுகளுக்கு இணங்க 2022-2023 ஆம் ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.