சேலம்: தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு சேலத்தில் பேட்டி அளித்து வருகிறார். கூடுதல் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமலாய்ச்சார் கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் தேவைக்கு அதிகமாக கூடுதல் பணியாளர்கள் இருப்பதால் இழப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார்.