திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த், சூரியூர் ஜல்லிக்கட்டை பார்க்க வந்திருந்த நிலையில் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.