பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று முடிவில் 827 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.