சென்னை: நாளை (ஜன.18) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 18ந்தேதி விடுமுறை என பரவலாக சமுக ஊடங்களில் செய்திகள் பரவிய நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுஅலுவலகங்ளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டடு இருந்தது. இந்த நிலையில், வெளியூர் சென்றவர்கள், திரும்பும் வகையில், 18ந்தேதி (நாளை) விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு […]
