சென்னை: சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சேகுவாரா மகள் அலெய்டா குவாரா உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் அலெய்டா குவாரா கலந்துரையாடி வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ,விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
