சென்னை: பொங்கலுக்கு வெளியிடப்பட்ட திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள், ஆளுநர் மாளிகையில் உளவு பார்த்து உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து, பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமா வெளியீட்டாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச்செயலாளர் பனிந்திர ரெட்டி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறையில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரிசனின் ஜிஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறித்து […]
