உலக நாடுகள் பலவற்றில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது மற்ற நாடுகள் அதை எதிர்பார்க்கின்றன இந்த நிலையில் ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு பிராந்தியமும் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இணையதளத்தில் எழுதியுள்ள சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் நிறுவனம் $1 பில்லியன் (ரூ. 8100 கோடி) மிச்சப்படுத்தும் முயற்சியாக அதன் 5 சதவீத பணியாளர்கள் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று […]
