சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு உள்பட உயர்அதிகாரிளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில், போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்பட பல்வேறு குற்றவழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று முற்பகல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் […]
