நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பன்னீர் தரப்பு அதிமுக போட்டியிடுமா என்பது பற்றி ஓ.பி.எஸ். அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.