சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. துணைத்தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.