தஞ்சையை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை தமிழக அரசு அமைக்க கோரி முதல்வருக்கு அன்புமணி கடிதம்..!!

சென்னை: தஞ்சையை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டத்தை தமிழக அரசு அமைக்க கோரி முதல்வருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என கடிதத்தில் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.