ராமேஸ்வரம்: தை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பனம் கொடுத்தனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். வழித் தடங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத வண்ணம் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வருகிறது.
