சென்னை: மத்தியஅரசு பணிகளுக்கான ரோஜ்கர் மேளாவின் 3வது கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 421 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களக்கு மத்திய அமைச்சர்கள் அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினர். ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தின்கீழ் ஏற்கனவே இரண்டு முறை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிரதமர் மோடி நேற்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக்காட்சி வழியாக […]
