அமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலிபோர்னியாவில் உள்ள மான்டெரி பூங்காவில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
