ஆந்திர: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஏலுரு மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி ராவ் என்று தெரிய வந்துள்ளது. 2 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias