ஈரோட்டில் கஞ்சா வழக்கில் உதவி ஆய்வாளர் கைது: போலீசார் விசாரணை

ஈரோடு சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் கஞ்சா வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் 2 ஆண்டுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய மகேந்திரன் கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றதாக புகார் அளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.