ஈரோடு: ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் தலைமையில் ஆட்சியர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணானுன்னி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
