டெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கில் 6,629 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது போலீஸ். கொலைக் குற்றவாளி அஃப்தாப் மீது 6,629 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி காவல்துறை தாக்கல் செய்தது. தடயங்களை மறைத்ததாக அஃப்தாப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
